புதுச்சேரி மாநில வக்பு வாரியம் வழுங்கும், புதுச்சேரி மாநிலத்தைச்சார்ந்த முஸ்லீம் மாணவ மாணவிகளுக்கு 2026-27 கல்வியாண்டில் பயிலும் UG, PG, Medical, Engineering, arts, மாணவர்களுக்கு வருடாந்தர கல்வி உதவிதொகை வழங்க விணப்பங்கள் வரவேர்க்கபடுகின்றன…
கடைசி தேதி :30/09/2026…

error: Content is protected !!